UPSC, JEE தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு – அரசின் புதிய திட்டம்!

0
UPSC, JEE தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு - அரசின் புதிய திட்டம்!
UPSC, JEE தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு - அரசின் புதிய திட்டம்!
UPSC, JEE தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு – அரசின் புதிய திட்டம்!

மாநிலத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும்படியாக UPSC, PCS, CDA, CDA உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட இருப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இலவச பயிற்சி வகுப்பு:

உத்திரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி ஏழு ஆண்டுகளாக வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் பயன்பெறும்படியாக பல்வேறு திட்டங்களையும் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அதிக அளவில் இலவச கோச்சிங் சென்டர்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.

TNPSC குரூப் 1 Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

அதாவது, பல லட்சங்கள் செலவு செய்து போட்டித் தேர்வுகளுக்கு படிக்க முடியாமல் தவிக்கும் சாமானியர்களுக்காக சிவில் சர்வீசஸ் (IAS), மாகாண சிவில் சர்வீஸ் (PCS), தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA), UPPSC/Subordinate Service Selection Commission, Combined Defence Services Examination ஆகிய பிரிவுகளுக்கு இலவச நேரடி வகுப்புகளும், (CDA), கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) ஆகிய தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. அரசின் இந்த புதிய திட்டம் மாநிலத்தின் கல்வியறிவு வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாக இருக்கும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!