TNPSC குரூப் 1 Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
TNPSC குரூப் 1 Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC குரூப் 1 Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
TNPSC குரூப் 1 Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1 முதன்மை தேர்வுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC குரூப் 1 Mains தேர்வு தேதி:

21.07.2022 அன்று வெளியிடப்பட்ட குரூப் 1 அறிவிக்கையின் படி, Prelims தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை எழுத்துத்‌ தேர்வு 10.08.2023 (முற்பகல்‌) முதல்‌ 13.08.2023 (முற்பகல்‌) வரை சென்னை தேர்வு மையத்தில்‌ மட்டும்‌ நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டு தற்போது வெளியாகி உள்ளது.

வங்கியில் வேலை தேடுபவரா? நைனிடால் வங்கி வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே!

TNPSC Group 1 Mains Hall Ticket 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • TNPSC வலைத்தளத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் செல்லவும்.
  • முகப்புத் திரையில் தேவையான அறிவிப்பைக் கண்டுபிடித்து தேர்ந்தெடுக்கவும்.
  • உள்நுழைவு பக்கம் திரையில் தோன்றும்.
  • தேவையான வெற்றிடங்களை நிரப்பி உள் நுழையவும்
  • ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  • இதனை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக அச்சிடவும்.

Download TNPSC Group 1 Hall Ticket 2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!