UPSC Geo‐Scientist Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
UPSC Geo‐Scientist Mains தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
UPSC Geo‐Scientist Mains தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
UPSC Geo‐Scientist Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Combined Geo-Scientist (Main) தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

UPSC Geo‐Scientist Mains தேர்வு தேதி:
  • யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது ஜூன் 24 மற்றும் 25 தேதிகளில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்க நேர்காணல்/ஆளுமைத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
  • ஆளுமைத் தேர்வுக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் நேர்காணல் அட்டவணை, ஆணையத்தின் இணையதளத்தில் உரிய நேரத்தில் வெளியிடப்படும். நேர்காணலின் சரியான தேதி, விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்படும். மேலும் தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் மின்னஞ்சலை பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

UIIC யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவன வேலைவாய்ப்பு 2023 – 100 AO காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.96765/-

  • UPSC Geo-Scientist Mains Result 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ https://upsc.gov.in/ இணையதளத்திற்கு செல்லவும்.
  • UPSC Geo-Scientist Mains Result 2023 என்ற இணைப்பை கண்டறியவும்
  • விண்ணப்பதாரர்கள் முடிவைப் பதிவிறக்குவதற்குப் பதிவு எண்/ரோல் எண், கடவுச்சொல்/பிறந்த தேதியைப் பயன்படுத்தவும்.
  • இப்போது UPSC Geo-Scientist Mains Result 2023 திரையில் காட்டப்படும்.
  • உங்கள் முடிவைப் பதிவிறக்கிச் சேமிக்கவும்.
  • எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
Download UPSC Geo-Scientist Mains Result 2023- Released
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!