UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – நேர்காணல் பட்டியல் வெளியீடு || முழு விவரங்களுடன்!

0

UPSC தேர்வர்களின் கவனத்திற்கு – நேர்காணல் பட்டியல் வெளியீடு || முழு விவரங்களுடன்!

UPSC ஆணையம் ஆனது Deputy Director பணிக்கு நேர்காணலில் தேர்வானவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

நேர்காணல் பட்டியல்:

Union Public Service Commission எனப்படும் UPSC ஆணையம் ஆனது Employees State Insurance Corporation (ESIC), Ministry of Labour & Employment-ல் காலியாக உள்ள Deputy Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 151 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் Administration / Accounts / Marketing / Public Relation / Insurance / Revenue / Tax என சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் நேர்காணலுக்கு தகுதியான மற்றும் தகுதியாகாதவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download List Here

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!