UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு – இங்கே டவுன்லோட் செய்யவும்!

0
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு - இங்கே டவுன்லோட் செய்யவும்!
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு - இங்கே டவுன்லோட் செய்யவும்!
UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு – இங்கே டவுன்லோட் செய்யவும்!

UPSC ஆணையம் ஆனது Civil Services Examination, 2022க்கான முடிவுகளை அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

UPSC ஆணையம் ஆனது அவ்வப்போது தகுதியானவர்களை தேர்வு செய்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டில் IAS, IPS மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TVS Motor நிறுவனத்தில் வேலை வேண்டுமா? ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இதற்கான Prelims தேர்வானது 05.06.2022ம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து Mains தேர்வானது 16.09.2022ம் தேதியும் நடத்தப்பட்டது. அதன் பின் நேர்காணல் மற்றும் Personality Test ஆனது நடப்பாண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்பட்டது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.

Download Result Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!