TNPSC JDO, SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு! முன்பதிவு அவசியம்!

0
TNPSC JDO, SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வு! முன்பதிவு அவசியம்!
TNPSC JDO, SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச மாதிரி தேர்வு! முன்பதிவு அவசியம்!
TNPSC JDO, SSC CHSL தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரி தேர்வு! முன்பதிவு அவசியம்!

TNPSC JDO, SSC CHSL தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் பயனடையும் வகையில் சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான மாதிரி தேர்வுகளை EXAMSDAILY வலைத்தளம் நடத்தி வருகிறது.

மாதிரி தேர்வுகள்:

TNPSC JDO மற்றும் SSC CHSL ஆகிய தேர்வுகளுக்கு அதிக அளவிலான தேர்வர்கள் தயாராகி வருகிறார்கள். பல ஆண்டுகளாக அரசு பணி பெறுவதை நோக்கமாக கொண்டு தீவிரமாக தயாராகி வருகிறார்கள். புத்தக பாடகிகளை படித்து, பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டாலும், தேர்வர்கள் தேர்வு சமயத்தில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. இதனால் அவர்கள் பல முறை மாதிரி தேர்வுகளை எழுதி பயிற்சி செய்து கொள்வது அவசியம்.

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு – இங்கே டவுன்லோட் செய்யவும்!

அரசு பணிகளுக்கான மாதிரி தேர்வுகளை EXAMSDAILY வலைத்தளம் தினசரி நடத்தி வருகிறது. இங்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (மே 24) TNPSC JDO General Studies மற்றும் SSC CHSL General Intelligence ஆகிய பாடங்களுக்கான மாதிரி தேர்வினை இலவசமாக நடத்த உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். எனவே, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து விருப்பமுள்ளவர்கள் REGISTER செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!