UPSC Combined SO (Grade-B) LDC தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

0
UPSC Combined SO (Grade-B) LDC தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
UPSC Combined SO (Grade-B) LDC தேர்வு நுழைவுச்சீட்டு 2023 - வெளியீடு!
UPSC Combined SO (Grade-B) LDC தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது Combined SO (Grade-B) LDC Examination தேர்விற்குரிய நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC Combined SO (Grade-B) LDC தேர்வு அட்டவணை:
Paper  No.  Subject Type  of  Paper Date Time
1 General  Studies and  General  Knowledge of the Constitution of India and  Machinery of  Govt.  Practice  and  Procedures  in  Parliament  and  Knowledge  of  RTI  Act,  2005 Objective   (150  Marks) 14.10.2023 10  AM  to  12  Noon   (2 Hrs.)
2 Procedure  and  Practice  in  the  Government  of  India  Secretariat  and  attached  offices  and  General  Financial  and  Service Rules duly taking  into  account  the  requirement  of  relevant  categories of services. Objective   (150  Marks) 14th  October, 2023 (Saturday) 02.00  PM  to  04:00 PM   (2 Hrs.)
3 Noting  and  Drafting,  Precis Writing Subjective   (200  Marks) 15.10.2023 10  AM  to  1.00  PM (3 Hrs.)
TN TET EXAM 2023 .. FULL DETAILS – PREVIOUS QUESTION PAPER HERE!
UPSC SO தேர்வு நுழைவுச்சீட்டு:

17 ஜூலை 2023 தேதியிட்ட இந்திய அரசிதழில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் வெளியிடப்பட்ட விதிகளின்படி தேர்வுகள் சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் நாக்பூரில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பிற்கு சென்று தங்களின் Roll Number, Date Of Birth ஆகிய விவரங்களை உள்ளீட்டு தங்களின் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download UPSC Combined SO (Grade-B) LDC Time Table 2023
Download UPSC Combined SO (Grade-B) LDC Admit Card 2023
Download Instruction to Candidates
UPSC – Official Site
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!