UPSC Combined SO (Grade-B) LDC 2019-2022 தேர்வு – அட்டவணை வெளியீடு!
ஒருங்கிணைந்த SO (கிரேடு-பி) LDC தேர்வு 2019-2022க்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அட்டவணை வெளியீடு:
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) ஒருங்கிணைந்த எஸ்ஓ (கிரேடு-பி) எல்டிசி தேர்வு, 2019-2022க்கான அறிவிப்பை 17/07/2023 அன்று வெளியிட்டுள்ளது. தேர்வு குறித்த அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் HDB Financial Services வங்கியில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு 2023 !
தற்போது UPSC ஆணையம் UPSC ஒருங்கிணைந்த SO (கிரேடு-பி) LDC தேர்வு 2021-2022 ஆண்டுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வுகள் அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதி இரண்டு நாட்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் அட்மிட் கார்டு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.