UPSC CMS 2023 ADMIT CARD OUT – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
UPSC CMS 2023 ADMIT CARD OUT - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
UPSC CMS 2023 ADMIT CARD OUT - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
UPSC CMS 2023 ADMIT CARD OUT – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

UPSC ஒருங்கிணைந்த மருத்துவ சேவைத் தேர்வை ( CMS) முன்னதாக வெளியிட்டு, அதற்கான விண்ணப்பங்களை பெற்றுள்ள நிலையில், தற்போது தேர்வுக்கான நுளைவு சீட்டை வெளியிட்டுள்ளது.

UPSC CMS 2023:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) இந்தியன் ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரிஸ் ஹெல்த் சர்வீசஸ், ரயில்வேயில் அசிஸ்டெண்ட் மெடிக்கல் ஆபீசர், சென்ட்ரல் ஹெல்த் சர்வீசஸில் ஜூனியர் ஸ்கேல் பதவிகள் போன்ற பணிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைத் தேர்வை (சிஎம்எஸ்) நடத்துகிறது. இந்த தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வு என்ற இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது.

TNPSC JAILOR & SSC CGL தேர்வு நெருங்குது..ரெடியா தேர்வர்களே – முழு விவரம் இதோ!

ஜூலை 16ம் தேதி கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், UPSC ஆணையம் தேர்வுக்கான நுழைவு சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வுக்கான நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!