TNPSC JAILOR & SSC CGL தேர்வு நெருங்குது..ரெடியா தேர்வர்களே – முழு விவரம் இதோ!

0
TNPSC JAILOR & SSC CGL தேர்வு நெருங்குது..ரெடியா தேர்வர்களே - முழு விவரம் இதோ!
TNPSC JAILOR & SSC CGL தேர்வு நெருங்குது..ரெடியா தேர்வர்களே - முழு விவரம் இதோ!
TNPSC JAILOR & SSC CGL தேர்வு நெருங்குது..ரெடியா தேர்வர்களே – முழு விவரம் இதோ!

EXAMSDAILY வலைத்தளம் ஆனது தற்போது இலவச மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

மாதிரி தேர்வுகள்:

SSC வாரியம் நடப்பு ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், CGL தேர்வுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு, தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இதேபோல், TNPSC JAILOR பதவிக்கும் தேர்வுகள் நடக்கவுள்ளது. இந்த தேர்வுகளில் அதிக விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் தேர்வுக்கான கட் ஆப் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் தேர்வர்கள் கடினமாக தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது.

TNPSC JDO Civil Online Course Pack.. Mega OFFER For You!

இது போன்ற தேர்வர்களுக்கு உதவும் வகையில், EXAMSDAILY வலைத்தளம் நாளை SSC CGL Quantitative Aptitude மற்றும் TNPSC JAILOR Paper II ஆகிய பாடங்களுக்கு ஆன்லைன் மாதிரி தேர்வு இலவசமாக நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இனஐபில் சென்று முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!