UPSC CMS கட் ஆப் மதிப்பெண்கள் 2022 – வெளியீடு!

0
UPSC CMS கட் ஆப் மதிப்பெண்கள் 2022 - வெளியீடு!
UPSC CMS கட் ஆப் மதிப்பெண்கள் 2022 - வெளியீடு!
UPSC CMS கட் ஆப் மதிப்பெண்கள் 2022 – வெளியீடு!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், 2022 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்களை வெளியிட்டுள்ளது. அது பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC CMS Cut Off Marks 2023:

ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு,17.07.2022 அன்று நடைபெற்றது. தாள் 1 காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், தாள் 2 பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் இருந்து ஏராளமான தேர்வர்கள் எழுதி உள்ளனர். இந்த தேர்வின் மூலம் காலியாக உள்ள 300 க்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ. 8.75 கோடி நிதி – அரசாணை வெளியீடு!

மதிப்பெண் பட்டியல் முடிவுகள் வெளியான பதினைந்து நாட்களுக்குள் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் வகை வாரியான கட்ஆஃப்களை கீழே இணைக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!