UPSC மத்திய ஆயுதக் காவல் படை தேர்வு – விடைத்தாள் வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
UPSC மத்திய ஆயுதக் காவல் படை தேர்வு - விடைத்தாள் வெளியீடு - முழு விவரங்கள் இதோ!
UPSC மத்திய ஆயுதக் காவல் படை தேர்வு - விடைத்தாள் வெளியீடு - முழு விவரங்கள் இதோ!
UPSC மத்திய ஆயுதக் காவல் படை தேர்வு – விடைத்தாள் வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

UPSC ஆணையம் ஆனது Central Armed Police Forces (ACs) Examination-க்கான விடைத்தாள் அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

விடைத்தாள் வெளியீடு:

UPSC ஆணையம் ஆனது Central Armed Police Forces (ACs) Examination குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள 253 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் 23.05.2022 ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் இன்னபிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

TNPSC Assistant Jailor தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் அதற்கான எழுத்து தேர்வானது 16.09.2022 ம் தேதி நடத்தி தேர்வு முடிவுகள் 31.10.2022 ம் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து 16.06.2023ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டு இறுதி முடிவானது 07.08.2023ம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது UPSC ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் விடைத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

Download Answer Key

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!