TNPSC Assistant Jailor தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
TNPSC Assistant Jailor தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
TNPSC Assistant Jailor தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
TNPSC Assistant Jailor தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Assistant Jailor பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளாலாம்.

TNPSC Assistant Jailor தேர்வு முடிவுகள்:

தமிழ்நாடு சிறைச்சாலையின் சீர்திருத்த சேவைகள் துறையில் உதவி ஜெயிலர் (ஆண்கள்) மற்றும் உதவி ஜெயிலர் (பெண்கள்) ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியானதை தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வானது 01.07.2023 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

விரைவில் வெளியாக உள்ள TNPSC குரூப் 4 அறிவிப்பு – பயிற்சிக்கு நாங்க கியாரண்டி! முயற்சிக்க நீங்க ரெடியா?

இந்த தேர்வின் மூலம் மொத்தம் 59 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பிற்கு சென்று தங்களின் Registration Number/Roll Number, Password/Date of Birth ஆகிய விவரங்களை உள்ளீட்டு தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download TNPSC  Assistant Jailor Result

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!