விரைவில் வெளியாக உள்ள TNPSC குரூப் 4 அறிவிப்பு – பயிற்சிக்கு நாங்க கியாரண்டி! முயற்சிக்க நீங்க ரெடியா?

0
விரைவில் வெளியாக உள்ள TNPSC குரூப் 4 அறிவிப்பு - பயிற்சிக்கு நாங்க கியாரண்டி! முயற்சிக்க நீங்க ரெடியா?
விரைவில் வெளியாக உள்ள TNPSC குரூப் 4 அறிவிப்பு - பயிற்சிக்கு நாங்க கியாரண்டி! முயற்சிக்க நீங்க ரெடியா?
விரைவில் வெளியாக உள்ள TNPSC குரூப் 4 அறிவிப்பு – பயிற்சிக்கு நாங்க கியாரண்டி! முயற்சிக்க நீங்க ரெடியா?

TNPSC குரூப் 4 தேர்வுக்கான ஆன்லைன் வகுப்புகள் குறித்து EXAMSDAILY பயிற்சி நிறுவனம் முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4:

தமிழக அரசின் துறைகளில் பணியாற்றி அரசு ஊழியராக வேண்டும் என்ற இலக்கு பெரும்பான்மையானவர்களுக்கு இருந்து வருகிறது. இதற்கான முயற்சிகளை சரியான வழிகாட்டுதலோடு செய்ய வேண்டியது அவசியம். இந்நிலையில், TNPSC குரூப் 4 தேர்வின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்காக பல லட்சக்கணக்கானவர்கள் தயாராகி வருவார்கள். இந்த போட்டி நிறைந்த தேர்வில் நீங்கள் வெற்றியை எட்ட எங்கள் EXAMSDAILY பயிற்சி மையம் சிறந்த தேர்வாக இருக்கும்.

  • எங்கள் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைந்தால், உங்கள் TNPSC குரூப் 4 வெற்றிக்கு நாங்கள் உறுதியளிக்கிறோம். பயிற்சியை துவங்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
  • நீங்கள் மாணவராக இருந்தாலும் சரி, பணியாற்றுபவராக இருந்தாலும் சரி, அல்லது தேர்வுக்காக முழு நேரமும் தயாராகுபவராக இருந்தாலும் சரி உங்களின் விருப்ப நேரத்தில் நீங்கள் பயிற்சியை பெற்றுக் கொள்ளலாம்.
  • பாடத்திட்டம் குறித்த எந்த வித சந்தேகமும் உடனடியாக நீங்கள் எங்கள் குழுவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
  • ஆன்லைன் வகுப்புகளில் எடுக்கும் பாடங்களை தவிர்த்து, அரசு போட்டி தேர்வுக்கான சிறு சிறு நினைவூட்டல்களையும் எங்கள் குழுவினர் உங்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
  • TRICKS, SHORT CUT, EASY METHOD, MEMORY TIPS போன்றவையும் உங்களுக்கு கற்பிக்கப்படும்.
  • அப்புறம் என்னங்க !!! வெற்றி உங்க கைல தான்!!!! EXAMSDAILY ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து TNPSC குரூப் 4 வெற்றியை எட்ட குழு சார்பாக வாழ்த்துக்கள் தேர்வர்களே!!!

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!