UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு –  விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

0
UPSC ?????????? ????? ???????????? ????????? ???????? -  ???????????? ??????????? || ???? ????????????!
UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு -  விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

UPSC ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு –  விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Dangerous Goods Inspector, Assistant Professors போன்ற காலியாக உள்ள 36 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

UPSC காலிப்பணியிடங்கள்:

Dangerous Goods Inspector, Assistant Professors போன்ற காலியாக உள்ள 36 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master degree / Bachelor degree / Ph.D தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

UPSC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ECHS ஆணையத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு 7th CPC Pay Matrix 10 & 11 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

UPSC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Recruitment Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!