உங்களுக்கு  இலவசமா  ஜெனரேட்டர் வேணுமா…?? அப்போ தமிழக அரசின் இந்த அற்புதமான திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க…!!

0
??????????  ??????  ?????????? ??????...?? ????? ????? ?????? ???? ????????? ????????? ???????????????...!!
உங்களுக்கு  இலவசமா  ஜெனரேட்டர் வேணுமா...?? அப்போ தமிழக அரசின் இந்த அற்புதமான திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க...!!

உங்களுக்கு  இலவசமா  ஜெனரேட்டர் வேணுமா…?? அப்போ தமிழக அரசின் இந்த அற்புதமான திட்டத்தை தெரிஞ்சுக்கோங்க…!!

 

தமிழ்நாடு அரசு சாமானிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையால்  வழங்கப்படும் “ஜெனரேட்டர் மானியம்” குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம். அதாவது, “இத்திட்டத்தின் கீழ்  320 KVA திறன் வரை உள்ள ஜெனரேட்டரின் விலையில் 25% அல்லது அதிகபட்சமாக ரூ. 5,00,000 வரை நிதிஉதவி” வழங்கப்படுகிறது.

Today Gold Rate: மகளிர் தினத்தை முன்னிட்டு தங்கம் விலையில் அதிரடி மாற்றம் …!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா..??

மேலும், புதிய அல்லது ஏற்கனவே திறக்கப்பட்ட, அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும்  மானிய விலையில் ஜெனரேட்டர் நிறுவ வேண்டுமெனில் இத்திட்டத்திற்கு  விண்ணப்பிக்கலாம். மேலும், விருப்பமுள்ளவர்கள் https://www.msmeonline.tn.gov.in/ என்ற தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் சென்று விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!