UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

UPSC தேர்வாணையம் இந்திய சுரங்க அமைச்சகத்திற்கான உதவி புவி இயற்பியலாளர் பணிக்கான நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

UPSC வெளியீடு:

இந்திய சுரங்க அமைச்சகத்தின் உதவி குழு இயற்பியலாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டது. முதுகலை பட்டப்படிப்பு பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. விண்ணப்ப சுருக்கப்பட்டியல், எழுத்து தேர்வு, நேர்காணல் என்ற மூன்று வழிமுறைகளின் படி தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் இரண்டு கட்ட தேர்வுகள் நடந்து முடிவடைந்த நிலையில் தற்போது நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலானது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

SSC தேர்வர்களுக்கான புதிய அறிவிப்பு – JHT / JT / SHT 2023 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியீடு!

தேர்வர்கள் நேர்காணலுக்கு செல்லும்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களை உடன் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் நேர்காணலில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் இறுதிப்பட்டியலை அறிந்து கொள்ளலாம்.

OFFICIAL NOTICE

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!