அதிகமா செலவு ஆயிடுச்சு…ஆனா, G Pay-ல் காசு இல்ல…என்ன பண்றது..?? “அப்போ, உங்க account-ல இதை join பண்ணிக்கோங்க”..!!

1
அதிகமா செலவு ஆயிடுச்சு…ஆனா, G Pay-ல் காசு இல்ல…என்ன பண்றது..?? “அப்போ, உங்க account-ல இதை join பண்ணிக்கோங்க”..!!

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் டிஜிட்டல் செயலிகள் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், கூகுள் பே, போன் பே போன்ற UPI மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது, account-ல் இருக்கும் தொகையை விட எதிர்பாராமல் செலவு அதிகரிப்பதால், சில நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறோம். இனி, அந்த கவலை நமக்கு வேண்டாம், இது போன்ற சிக்கலை போக்கும் விதமாக “UPI CIRCLE” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.

TNPSC குரூப் 2 &2A  தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் அறிவிப்பு..!! ” MAINS தேர்வு எப்போது தெரியுமா”..??

“UPI CIRCLE” எனப்படுவது, உங்கள் upi account-யை மற்றொருவர் upi account-ல் இணைப்பது ஆகும். அதாவது, விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், உங்கள் அப்பா, அண்ணன் அல்லது வேண்டப்பட்ட ஒருவரின் UPI அக்கவுண்ட்-ல் உங்களுடைய AC-யை லிங்க் செய்து கொள்வதாகும். அப்படி செய்யும் பட்சத்தில், பரிவர்த்தனையின் போது பண பற்றாக்குறை ஏற்பட்டால், join அக்கவுண்டில் இருக்கும் தொகையானது தானாகவே உங்களுடைய பண பரிவர்த்தனையில் இணைக்கப்படும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!