
தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (29-04-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (29-04-2025) ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
ஈரோடு:
ஒண்டிக்காரன் பாளையம், இந்திரா நகர், சாணார்பாளையம், சன் கார்டன், ஐஸ்வர்யா பார்க், சத்யா நகர், கிரீன் சிட்டி பாய்ஸ் கார்டன், தொட்டம்பட்டி, கௌரிசங்கர் மில், கோ-ஆப்டெக்ஸ் குடோன் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.


























