மக்களின் கவனத்திற்கு.. நாளை (11-12-2024) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

0
???????? ???????????.. ???? (11-12-2024) ??????? ???????????? ?????????? ?????? ???..
மக்களின் கவனத்திற்கு.. நாளை (11-12-2024) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

மக்களின் கவனத்திற்கு.. நாளை (11-12-2024) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

 

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம் ஒரு நாள் மட்டும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (11-12-2024) சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, அரியலூர, விருதுநகர், திண்டுக்கல், மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம்  தெரிவித்துள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

மதுரை:

அரசு பாலி டெக்னிக், சுப்ரமணியபுரம் 1,2,3 தெரு, என்.என்.சாலை, ஏ.ஏ.சாலை, பி.பி.சாலை, சுந்தரராஜபுரம், நல்லமுத்து பிள்ளை காலனி, எம்.கே.புரம், செட்டி ஊரணி, ராஜா தெரு, வள்ளுவர் தெரு, சோலைஅழகுபுரம், வில்லாபுரம், எம்.கே.நகர், எம்.கே.நகர். புரம், பத்மா தியேட்டர், ஜெயின்ஹிந்த்புரம், எப்.எஃப்.ரோடு, கீழவெளி வீதி, தெற்கு வெளி தெரு 1 பகுதி, கீழமரட் வீதி, வளத்தோப்பு, அரசமரம் சாலை, லட்சிபுரம், கீரைதுறை, பாம்பன் சாலை, கான்பாளையம்.

கோயம்புத்தூர்:

அறிவொளி நகர், சேராபாளையம், மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி, செங்குட்டுப்பாளையம், என்.ஜி.புதூர், பெரும்பதி, முள்ளுபாடி, வடக்கிபாளையம், வகுதம்பாளையம், தேவனாம்பாளையம், செடிபுதூர் பகுதி, கபாலங்கரை, எம்மேகவுண்டம்பாளையம், செரிப்பாளையம்.
ஆண்டிபாளையம், மின்நகர், வல்லம்.

ஈரோடு:

பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம், மல்லி.

திருத்தங்கல்:

திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

சாத்தமங்கலம்:

துத்தூர், திருமானூர், திருமலபாடி, தொழில்துறை, கீழப்பலூர்.

எழுவனம்பட்டி:

ராமநாயக்கன்பட்டி, எலுவனம்பட்டி, மஞ்சளாறு அணை.

தாமரைபாடி:

வெல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், NS நகர், செளமண்டி, வாங்கியோடைப்பட்டி.

ரெங்கநாதபுரம்:

கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம்.

கொத்தமங்கலம்:

பொன்னாரி, வெள்ளியம்பாளையம், ஐயம்பாளையம், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கம்பட்டி, சுங்கரமடகு, குடிமங்கலம்

சுக்கிரவார்பட்டி:

அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

ஈச்சன்கோட்டை:

துறையூர்

ஆதமங்கலம்:

சிருவள்ளூர், வீரலூர், சோழவரம், கங்காவரம், மேல்சோழங்குப்பம், கிடாம்பாளையம், பள்ளக்கொல்லை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!