
Today gold rate: அடேங்கப்பா…மதுரையில் நகை வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை..!! ” சவரனுக்கு இவ்வளவு உயர்வா”..???
உலக நாடுகளில் தங்கத்தை அதிக அளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. மேலும், 2024 ம் ஆண்டின் இறுதி மாதத்தின் தொடக்க வாரத்திலிருந்து சரிந்து வந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடும் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு, தங்க நகைகளை வாங்க எதிர்பார்த்து கொண்டிருந்த மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் விதமாக, இன்றைய தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
மக்களின் கவனத்திற்கு.. நாளை (11-12-2024) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..
மதுரையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, 1 சவரன் ரூ.57,640 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் ரூ.7,205 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,04,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 104 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

























