தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (08-03-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..
தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (08-03-2025) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
திருவள்ளூர்:
கீழ்கொண்டையூர், அகரம் கிராமம், கர்லப்பாக்கம், தாமரைப்பாக்கம், கடவூர், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், கரணை கிராமம், புதுக்குப்பம். பால் பண்ணை சாலை, வேல் டெக் சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.
























