மக்களின் கவனத்திற்கு.. நாளை (06-02-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

0
???????? ???????????.. ???? (06-02-2025) ??????? ???????????? ?????????? ?????? ???..
மக்களின் கவனத்திற்கு.. நாளை (06-02-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

மக்களின் கவனத்திற்கு.. நாளை (06-02-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

தமிழக மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சார விநியோகமானது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், துணை மின் நிலையங்களில்  மாதம் ஒரு நாள் மட்டும்  பராமரிப்பு பணிகளுக்காக  மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (06-02-2025)  கோயம்புத்தூர், சேலம், புதுக்கோட்டை, உடுமலைப்பேட்டை, விருதுநகர், திருப்பூர் மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம்  தெரிவித்துள்ளது.

 

கோயம்புத்தூர்:

செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், காமராஜர் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி, சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்.

சேலம்:

கொளத்தூர், சின்ன மேட்டூர், சிங்கிரிபட்டி, அய்யம்புதூர், சுப்பிரமணியபுரம், தின்னப்பட்டி, சேட்டுகுளி, பண்ணவாடி, குரும்பனூர், ஆலமரத்துப்பட்டி, கருங்கல்லூர், செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவாரியர்பாளையம், கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்யா நகர், கருங்கல்லூர், யமனூர், கத்திரிபட்டி, சின்னதாண்டா, பெரேத்தியபுரம்.

புதுக்கோட்டை:

அலியானிலை, அரிமளம், தல்லாம்பட்டி, மரமடக்கி.

உடுமலைப்பேட்டை:

உடுமலைப்பேட்டை டவுன், பழனி சாலை, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகாம்பாளையம், ஆர். வேலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், குறுஞ்சேரி, சின்னவீரம்பட்டி, காந்திநகர், ஜீவா நகர்.

விருதுநகர்:அனுப்பங்குளம் – சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னக்காமன்பட்டி, நாரணாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், முதுகுடி.

திருப்பூர்:

செய்யூர், ஆசனல்லிபாளையம், பந்தம் பாளையம், சூரிபாளையம், ராமியம்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைபுதுர், பாப்பான்குளம், வலியூர், சாவக்காட்டுபாளையம், நடுவாச்சேரி, தளிஞ்சிபாளையம், மரப்பம்பாளையம்.

தர்மபுரி:

இராமியனஅள்ளி, வரிபுரம், தென்கரைக்கோட்டை, புதானந்தம், சிந்தல்பாடி, கார்த்தாங்குளம், நாவலை, ஆண்டிபட்டி, சுங்கரா ஹள்ளி, கடத்தூர், சில்லார ஹள்ளி, தேகல்நாயக்கனா ஹள்ளி, ஒடசல்பட்டி, மணியம்பாடி, நல்லகுட்லஹள்ளி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!