மக்களின் கவனத்திற்கு.. நாளை (04-01-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..
அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்ரி கிளை, முத்துமணி டவுன் 1-12 கிராஸ், காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, டி.வி. நகர், ஆந்திமேடு, திருமணமேடு, மூடிச்சலமங்கலம், சாத்தமங்கலம், வரதராஜன் நகர், குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம், பரமசிவபுரம், ஏ கே நகர், இடையாற்றுமங்கலம்.
தென்காசி
மேலகரம், நைனாரகரம் குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, ஐயபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், அயிரபேரி, படபத்து, மத்தளம்பாறை,
திரவியநகர், ராமச்சந்திர பட்டினம், செங்கோட்டை, கணக்குப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிறனூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, கட்டளைக் குடியிருப்பு, சுரண்டை, இடையணி, அடையாறு, அடையாறு. சுந்தரபாண்டியபுரம், பாலக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குந்திரம், சாம்பவர் வடகரை.
சேலம்:
வீரபாண்டி பிரிவு, பாலாஜி நகர், முருகம்பாளையம், பாரதி நகர், பல்லடம் ரோடு, அவரப்பாளையம், குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, குன்னங்கல் பாளையம், பார்க் பள்ளி பகுதி, கரைப்புதூர், ஜேடர்பாளையம், நாரணாபுரம் பகுதி.
திருச்செந்தூர்
சங்கிவிளை, தளவாய்புரம், காயாமொழி.
தூத்துக்குடி
காயல்பட்டினம், கீரனூர், திருச்செந்தூர் சாலை, விளாத்திகுளம், கரிசல்குளம், சூரங்குடி, மேல்மாந்தை.
கரூர்
சஞ்சய் நகர், வேலுச்சாமி புரம், அரிகரன் பாளையம், கொத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டான்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, காணியாளம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழி பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி.
தேனி:
போடி நகர், குரங்கணி, மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.
விருதுநகர்:
வளையப்பட்டி, குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி,
வட்ராப், பிளவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாத்தூர், வ.புதுப்பட்டி, ஆர்.ரெட்டியபட்டி, சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு, செய்தூர் – தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் 33kv விகிதம் மட்டும், காரணிஹாய், திருவையாறு, விளார், EB காலனி, சேதுபாவாசத்திரம், நதியம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது


























