Today Veg Price: மதுரையில் இன்று(03.01.2025) தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் விலை அதிரடி சரிவு..!! ” மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் இதோ”..!

0
Today Veg Price: ????????? ?????(03.01.2025) ??????? ??????? ????? ????????? ???? ?????? ?????..!! " ???? ???????????? ???? ??????? ???"..!
Today Veg Price: மதுரையில் இன்று(03.01.2025) தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் விலை அதிரடி சரிவு..!! " மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் இதோ"..!

Today Veg Price: மதுரையில் இன்று(03.01.2025) தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் விலை அதிரடி சரிவு..!! ” மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் இதோ”..!

அனைத்து காய்கறி சந்தையிலும் தினசரி கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளின் வரத்தானது அதிகரிக்கத் தொடங்கும் போது விலை குறைய தொடங்குகிறது. அதேபோல், கொள்முதல் குறையும் போது விலை அதிகரிக்க தொடங்குகிறது. அந்த வகையில், மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் இன்றைய நாளுக்கான காய்கறி விலை  நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.

மதுரை சந்தையில், 1 கிலோ தக்காளி 21 ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 69 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 36 ரூபாய், பீட்ரூட் 48 ரூபாய், உருளைக்கிழங்கு 36 ரூபாய், அவரைக்காய் 44 ரூபாய், முட்டைக்கோஸ் 24  ரூபாய், கேரட் 44 ரூபாய், முருங்கைக்காய் 120 ரூபாய், கத்தரிக்காய் 35 ரூபாய், பீன்ஸ் 64 ரூபாய், பூண்டு 340 மற்றும்  இஞ்சி 64 ரூபாய்க்கு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!