Union Bank ல் தேர்வில்லாத வேலை 2022- Onlineல் விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
Union Bank ல் தேர்வில்லாத வேலை 2022- Onlineல் விண்ணப்பிக்கலாம் வாங்க !
Union Bank ல் தேர்வில்லாத வேலை 2022- Onlineல் விண்ணப்பிக்கலாம் வாங்க !
Union Bank ல் தேர்வில்லாத வேலை 2022- Onlineல் விண்ணப்பிக்கலாம் வாங்க !

Union Bank of India ஆனது Digital Transformation பணிகளுக்கு என காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 33 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Union Bank of India
பணியின் பெயர் Digital Transformation,Operational,People Excellence,Sales & Marketing & Others
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Union Bank காலிப்பணியிடங்கள்:

Union Bank தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Digital Transformation,Operational, People Excellence,Sales & Marketing பணிகளுக்கென மொத்தம் 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .

Union Bank வயது வரம்பு :
  • ULA Head – Digital Transformation,ULA Head – Sales & Marketing இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்த பட்சம் 30 முதல் அதிகபட்சம் 60 வரை இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

  • Digital Transformation,Operational,People Excellence,Sales & Marketing மற்றும் பிற பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்த பட்சம் 28 முதல் அதிகபட்சம் 60 வரை இருக்க வேண்டும் .
Union Bank கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் MBA படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், மற்றும் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய கடற்படையில் 1400 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ. 30,000/- || முழு விவரங்களுடன்!!

Exams Daily Mobile App Download
Union Bank அனுபவ விவரம் :

Union Bank ல் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 5 வருடம் முதல் அதிகபட்சம் 10 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

Union Bank ஊதிய விவரம் :

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Union Bank விதிமுறையின் படி மாத ஊதியம் வழங்கப்படும் .

Union Bank தேர்வு செய்யப்படும் முறை :

Union Bank நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Union Bank விண்ணப்ப கட்டணம் :
  • GEN/EWS & OBC – Rs.750
  • SC/ST/PWD Candidates – Rs.150
Union Bank விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.12.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!