இந்திய கடற்படையில் 1400 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ. 30,000/- || முழு விவரங்களுடன்!!

0
இந்திய கடற்படையில் 1400 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ. 30,000/- || முழு விவரங்களுடன்!!
இந்திய கடற்படையில் 1400 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ. 30,000/- || முழு விவரங்களுடன்!!
இந்திய கடற்படையில் 1400 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ. 30,000/- || முழு விவரங்களுடன்!!

இந்திய கடற்படை ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள அக்னிவீர் பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் த்தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய கடற்படை
பணியின் பெயர் Agniveer (SSR)
பணியிடங்கள் 1400
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Indian Navy காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி அக்னிவீர் பணிக்கென காலியாக உள்ள 1400 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Agniveer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Chemistry/ Biology/ Computer Science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Indian Navy வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.05.2002 முதல் 31.10.2005 ஆம் ஆண்டிற்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரெயில்டெல் நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Agniveer ஊதிய விவரம்:

Agniveer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 30,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு (computer based examination), Physical Fitness Test மற்றும் Merit List அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இன்று முதல் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!