இந்தியன் யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2020

2
இந்தியன் யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2020
இந்தியன் யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2020

இந்தியன் யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2020

இந்தியன் யூனியன் வங்கியில் காலியாக உள்ள Chief Financial Officer and Chief Risk Officer பணிக்கான அறிவிப்பானது கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது உள்ள ஊரடங்கு காரணமாக விண்ணப்பிக்கும் நாளை அதிகப்படுத்தி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2020 !!!

வாரியத்தின் பெயர் இந்தியன் யூனியன் வங்கி
பணிகள் Chief Financial Officer & Chief Risk
மொத்த பணியிடங்கள் 2
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2020

காலிபணியிடங்கள்:

Chief Financial Officer & Chief Risk – 02. மொத்தம் 02 Chief Financial Officer and Chief Risk Officer பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 35 முதல் அதிக பட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

Chief Financial Officer and Chief Risk Officer பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31.05.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Union Bank of India Recruitment 2020 Notification 1

Union Bank of India Recruitment 2020 Notification 2

Last Date Extended Notice

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!