இன்ஜினியரிங் கலந்தாய்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது எப்போது ????

0
இன்ஜினியரிங் கலந்தாய்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது எப்போது
இன்ஜினியரிங் கலந்தாய்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது எப்போது

இன்ஜினியரிங் கலந்தாய்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது எப்போது ????

கொரோனா ஊரடங்கினால் நாடு முழுவதும் அனைத்து செயல்களும் முடங்கியுள்ளன. இந்நிலையில் இன்ஜினியரிங் கலந்தாய்வு மற்றும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுவது எப்போது என அதிகாரிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியன் யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகள், அரசு இன்ஜினியரிங் பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள், என அனைத்திலும் செமஸ்டர் தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டிற்கான தேர்வுகளே இன்னும் நடத்தப்படாததால், அடுத்த ஆண்டிற்கான கலந்தாய்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை களைவதற்காக அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேர்வுகள் பற்றி முடிவு செய்யப்பட்டது எனவும், ஆனால் அதற்கான திட்டமிடல் இன்னும் செய்யப்படவில்லை என்றும், பல கல்லூரிகள் கொரோனா முகாம்களாக இருப்பதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது என்றும், கண்டிப்பாக தேர்விற்கு முன்னர் அவகாசம் அளிக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!