ஆதார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!
மத்திய அரசின் ஆதார் துறையில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Principal Technology Architect பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UIDAI |
பணியின் பெயர் | Principal Technology Architect |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 25.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு காலியிடங்கள் :
Principal Technology Architect பணிகளுக்காக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
UIDAI கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் Computer Science/ Electronics & Telecommunication/ Electrical Engineering பாடப்பிரிவுகளில் Master’s Degree/Ph.D. தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
- 10 முதல் 15 வருடங்கள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஆதார் பணிகள் – தேர்வு செயல்முறை :
Interview மூலமாக விண்ணப்பதாரிகள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 25.01.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
UIDAI Recruitment 2021 PDF
Official Website
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |