ஆதார் துறையில் வேலை 2020 !

1
ஆதார் துறையில் வேலை 2020 !
ஆதார் துறையில் வேலை 2020 !

ஆதார் துறையில் வேலை 2020 !

இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனமான ஆதார் துறையில் (UIDAI) காலியாக உள்ள Assistant Director General பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியாகியிருந்தது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தற்போது அவகாசம் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனம் (UIDAI)
பணிகள் Assistant Director General
மொத்த பணியிடங்கள் 06
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.10.2020
UIDAI காலிப்பணியிடங்கள்:

இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனத்தில் Assistant Director General பதவிக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

UIDAI வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

UIDAI ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை சம்பளம் வழங்கப்படும்

UIDAI தேர்வு செயல்முறை:

இப்பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ஆணையங்கள் சரிபார்த்தல் நிறுவனத்தில் துணை இயக்குனர் (Assistant Director General) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 16.10.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

UIDAI Recruitment 2020 Notification

Last date Extended Notice

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!