CA தேர்வு தேதிகள் அறிவிப்பு !

0
CA தேர்வு தேதிகள் அறிவிப்பு
CA தேர்வு தேதிகள் அறிவிப்பு

CA தேர்வு தேதிகள் அறிவிப்பு

ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட சிஏ பொதுத்தேர்வு தற்போது தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரானா தொற்றுநோய் நோய் வேகமாக பருவுவதால் பல பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. இதில் சிஏ தேர்வும் அடங்கும்.

ஆடிட்டர் என்ற கணக்கு தணிக்கையாளர் பணிக்கு சிஏ என்னும் தகுதி தேர்வை ஐசிஏஐ கணக்கு தணிக்கையாளர் அமைப்பு நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான சிஏ தேர்வு அறிவிப்பட்ட பின் கொரானா ஊரடங்கு காரணமாக பல முறை தள்ளிவைப்பட்டது. இந்நிலையில் தற்போது இத்தேர்வு நடத்துவதற்கான புதிய அட்டவணையை கணக்கு தணிக்கையாளர் ஐசிஏஐ வெளியிட்டுள்ளது. இத்தேர்வு நாட்கள் குறித்த தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ICAI CA பழைய மற்றும் புதிய முறையில் உள்ள தேர்வு நாட்கள் 
ICAI CA Exams 2020: Revised Schedule

Foundation Course Examination -new scheme: December 8, 10, 12 and 14, 2020
Intermediate (IPC) Course Examination- Old Scheme: November 22, 24, 26 and 28, 2020- Group I- December 1, 3 and 5, 2020- Group II

Intermediate Course Examination – Under New Scheme: November 22, 24, 26 and 28, 2020- Group I

December 1, 3, 5 and 7, 2020- Group II
Final Course Examination (Old & New): November 21, 23, 25 and & 27, 2020- Group I December 1, 3, 5 and 7, 2020- Group III CAI CA Exams 2020

Revised Schedule
  • Foundation Course Examination -new scheme: December 8, 10, 12 and 14, 2020
    Intermediate (IPC) Course Examination- Old Scheme: November 22, 24, 26 and 28, 2020- Group I
    December 1, 3 and 5, 2020- Group II
  • Intermediate Course Examination – Under New Scheme: November 22, 24, 26 and 28, 2020- Group I
    December 1, 3, 5 and 7, 2020- Group II
  • Final Course Examination (Old & New): November 21, 23, 25 and & 27, 2020- Group I
    December 1, 3, 5 and 7, 2020- Group II

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!