ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

கிழக்கு கடற்கரை ரயில்வே அதன் துணை மருத்துவ பதவிக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பை கடந்த செப்டம்பர் இறுதியில் அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டது. இப்பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்காக கொடுக்கப்பட்ட அவகாசம் தற்போது முடிவடைய உள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் மற்றும் இன்னும் விண்ணபிக்காத விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள வலையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் கிழக்கு கடற்கரை ரயில்வே
பணிகள் Radiographer- 1 Post
Nursing Superintendent,Lab Assistant Grade 2 ,OT Assistant/Dresser
மொத்த பணியிடங்கள் 06
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
கடைசி தேதி 16.10.2020
ரயில்வே காலிப்பணியிடங்கள் :

இந்திய கிழக்கு கடற்கரை ரயில்வே ஆனது Radiographer- 1 Post Nursing Superintendent, Lab Assistant Grade 2 ,OT Assistant/Dresser ஆகிய மருத்துவ பதவிக்கான 05 காலியிடங்களை நிரப்ப உள்ளது.

ரயில்வே வயது வரம்பு :

இப்பணியில் பணிபுரிய விண்ணப்பிக்க இருக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12 வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாட பிரிவில் படித்திருக்க வேண்டும். அல்லது
  • Diploma in Radiography / X-Ray Technician / Radio diagnosis Technology முடித்திருக்க வேண்டும்.

ரயில்வே ஊதியம் :

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.44,900/- வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

ரயில்வே தேர்வு முறை :

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய முழு விவரங்களுக்கு கீழே உள்ள இணையதளத்தை காணலாம் .

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பிதாரர்கள் கீழே உள்ள வலைதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து 16.10.2020 அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இது குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரதளத்தை பார்வையிடவும்.

Notification 2020 Pdf

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!