ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – பொறியியல் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!!

0
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - பொறியியல் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!!
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - பொறியியல் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!!

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – பொறியியல் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் !!!!

இந்திய தனித்துவ அடையாள நிறுவனமான (UIDAI) ஆதார் துறையின் கீழ் செயல்படும் NISG நிறுவனத்தில் இருந்து அங்கு காலியாக உள்ள Architect பணியிடங்களுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI NISG 
பணியின் பெயர் Architect (AI/ML) 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UIDAI வேலைவாய்ப்பு :

Architect (AI/ML) பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.03.2021 கணக்கீட்டின் படி அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NISG கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் BE/ B Tech/ MCA/ M.Sc என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. மேலும் இது போன்ற பணிகளில் 9 முதல் 12 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அதிவிரைவாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

NISG Notification & Apply Online

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!