ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!! 

6
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!! 
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க !!!! 

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க !!!! 

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் ஆணையத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் MANAGER-UI DESIGNER AND USABILITY EXPERT பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI NISG
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் தேதி 17.03.2021
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

இந்திய ஆதார் ஆணையத்தில் MANAGER-UI DESIGNER AND USABILITY EXPERT பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

UIDAI கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Painting, Multimedia சார்ந்த துறைகளில் Diploma/ Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Excellent visual design, typography, layout, and colour sensibilities skills, Expert proficiency with Sketch, Illustrator, Photoshop and other design tools போன்ற பல்வேறு திறன்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 08 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

UIDAI NISG தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 17.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

UIDAI NISG Notification & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!