ஆதார் நிறுவனத்தில் காத்திருக்கும் Director வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க ஜூலை 17 கடைசி நாள்!

0
ஆதார் நிறுவனத்தில் காத்திருக்கும் Director வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க ஜூலை 17 கடைசி நாள்!
ஆதார் நிறுவனத்தில் காத்திருக்கும் Director வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்க ஜூலை 17 கடைசி நாள்!
ஆதார் நிறுவனத்தில் காத்திருக்கும் Director வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க ஜூலை 17 கடைசி நாள்!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது Director & Director (Technical) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு Pay Matrix Level -13ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.07.2023 க்குள் தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர் Director & Director (Technical)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

Director & Director (Technical) பதவிக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Director பணிக்கான வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி விவரங்கள்:

இந்த ஆதார் கார்டு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது பே மேட்ரிக்ஸ் லெவல் 12 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Director Technical சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Pay Matrix Level -13ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.

BECIL ஆணையத்தில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை 17.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!