ஆதார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 –  விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0

ஆதார் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 –  விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Deputy Director General பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.2,18,200/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Deputy Director General பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

HAL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – 300+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

  • Pay Matrix Level 13 அளவிலான ஊதியத்தில் 4 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • 56 வயதுக்கு உட்பட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level -14ன் படி ரூ.1,44,200/=- முதல் ரூ.2,18,200/- வரையிலான ஊதியம் வழங்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

  • தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.05.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!