ஆதார் துறை காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது!!

0
ஆதார் துறையில் மத்திய அரசு காலிப்பணியிடங்கள் 2021 - தேர்வு & நேர்காணல் கிடையாது!!
ஆதார் துறையில் மத்திய அரசு காலிப்பணியிடங்கள் 2021 - தேர்வு & நேர்காணல் கிடையாது!!

ஆதார் துறை காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு & நேர்காணல் கிடையாது!!

மத்திய அரசின் ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய பணியிட அழைப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Assistant Director General & Assistant Director General (Technology) பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI NISG 
பணியின் பெயர் Assistant Director General & Assistant Director General (Technology)
பணியிடங்கள் 17
கடைசி தேதி 28.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஆதார் காலிப்பணியிடங்கள்:

UIDAI ஆணையத்தில் Assistant Director General & Assistant Director General (Technology) பணிகளுக்கு என 17 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Assistant Director General – 15 காலியிடங்கள்
  • Technology – 02 காலியிடங்கள்
வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

UIDAI கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் அதிகாரியாக பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் 3 ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
UIDAI தேர்வு செயல்முறை :

பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

UIDAI Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!