வங்கியில் ரூ.63,840/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தயாரா?

0
வங்கியில் ரூ.63,840/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க தயாரா?
வங்கியில் ரூ.63,840/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க தயாரா?
வங்கியில் ரூ.63,840/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க தயாரா?

UCO வங்கி தனது அதிகாரப்பூர்வ வலைத்தளமான ucobank.com இல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 10 பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த வங்கி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 19 அக்டோபர் 2022-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UCO வங்கி
பணியின் பெயர் பாதுகாப்பு அதிகாரி
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
வங்கி காலிப்பணியிடங்கள்:

UCO வங்கி ஆட்சேர்ப்பு 2022-ன் படி, பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு என 10 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

UCO வங்கி கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / வாரியம் / நிறுவனத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
பாதுகாப்பு அதிகாரி வயது வரம்பு:

UCO வங்கி ஆட்சேர்ப்பு 2022 இன் கீழ் பாதுகாப்பு அதிகாரிகளின் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு 01.01.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Bank of Baroda வங்கி வேலைவாய்ப்பு – வயது வரம்பு, தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

Security Officers சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000 -1490/7 / 46430 -1740/2 / 49910 -1990/7 – 63840 (subject to revision) சம்பளம் வழங்கப்பட உள்ளது.

UCO தேர்வு செயல் முறை:
  • Online Examination
  • Interview
வங்கி பணிக்கான விண்ணப்ப கட்டணம்:
  • General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC, ST விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 19.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!