UCIL ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

0
UCIL ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
UCIL ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
UCIL ஆணையத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Uranium Corporation of India Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Asstt. Superintendent (Civil) மற்றும் Supervisor(Civil) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UCIL
பணியின் பெயர் Asstt. Superintendent, Supervisor
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
UCIL காலிப்பணியிடங்கள்:

Asstt. Superintendent, Supervisor பணிக்கென காலியாக உள்ள 6 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Supervisor கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Diploma in Civil Engineering தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

UCIL வயது வரம்பு:

30 மற்றும் 35 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Supervisor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு UCIL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- டிகிரி முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

UCIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.07.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!