அரசு ஊழியர்களுக்கு HRA 3% உயர்வு… வெளியான முக்கிய தகவல்!

0
அரசு ஊழியர்களுக்கு HRA 3% உயர்வு... வெளியான முக்கிய தகவல்!
அரசு ஊழியர்களுக்கு HRA 3% உயர்வு... வெளியான முக்கிய தகவல்!
அரசு ஊழியர்களுக்கு HRA 3% உயர்வு… வெளியான முக்கிய தகவல்!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நடப்பு ஆண்டு வீட்டு வாடகை படி உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வாடகை படி:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மே மாதம் 7வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி அகவிலைப்படி 4% உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடுத்த கட்டமாக மீண்டும் 4% அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. அவ்வாறு உயர்த்தப்பட்டால் அகவிலைப்படி (DA) 46 % ஆக அதிகரிக்கும். இதனால் ஊழியர்களுக்கு ஊதியமும் கூடுதலாக கிடைக்கும்.

தமிழகத்தில் நாளை (ஜூலை.02) மின்தடையா? விளக்கம் இதோ!

இதற்கு மத்தியில் மேலும் மகிழ்ச்சியான செய்தியாக வீட்டு வாடகை படி உயர்த்தப்படும் என்ற தகவல்கள் வந்துள்ளது. சுமார் 3% வரையிலும் இந்த வீட்டு வாடகைபடி உயர்த்தப்படலாம். இந்த தகவலின் படி HRA 27% லிருந்து 30% ஆக உயரும். இந்த வீட்டு வாடகை படியானது நகரங்களின் பட்டியல் அடிப்படையில் உயர்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!