இந்திய யுரேனிய கார்ப்பரேஷனில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2.90 லட்சம்

0
இந்திய யுரேனிய கார்ப்பரேஷனில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.2.90 லட்சம்
இந்திய யுரேனிய கார்ப்பரேஷனில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.2.90 லட்சம்

இந்திய யுரேனிய கார்ப்பரேஷனில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.2.90 லட்சம்

மத்திய அரசின் பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தில் (PESB) இருந்து யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Director (Finance) பணிக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியாகி இருந்தது. இப்பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UCIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 60 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • MBA/PGDM Course தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • மேடற்கூறப்பட்ட பணிகளில் 7 முதல் 10 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.1,60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,90,000/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.
  • பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 26.04.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் இறுதி கட்டத்கிற்கு வந்து விட்டதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download UCIL Director Recruitment Notice

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!