வேலையில்லா இன்ஜினியர்கள் – டி.வி.எஸ் நிறுவனத்தில் இலவச பயிற்சி

0

வேலையில்லா இன்ஜினியர்கள் டி.வி.எஸ் நிறுவனத்தில் இலவச பயிற்சி

தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா, மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பொறியியல் பட்டதாரிகளுக்கு, ஆறு மாத திறன் மேம்பாட்டு பயிற்சியை, டி.வி.எஸ்., ஸ்ரீ சக்கரா நிறுவனம் வழங்குகிறது.

டி.வி.எஸ்., ஸ்ரீ சக்கரா நிறுவனம், சாஸ்த்ரா பல்கலையுடன் இணைந்து, திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளியை, 2016ல் துவங்கியது.இந்த ஆண்டில், 2018 – 2019ம் ஆண்டுகளில், பொறியியல் படிப்பு முடித்த, தமிழகத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகளுக்காக, ஆறு மாத சான்றிதழ் வகுப்பு நடத்தப்பட உள்ளது.

இவ்வகுப்பில் சேர, இளங்கலை பொறியியல் மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பாடப்பிரிவுகளில், குறைந்தபட்ச மதிப்பெண், 65 சதவீதம் பெற்று, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்த வகுப்பில் சேர விரும்புவோருக்கு, அக்., 6ம் தேதி, நுழைவுத் தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. வகுப்பில் சேர விரும்புவோர், http://sas.sastra.edu/tvs19 என்ற இணைய பக்கத்தில், ‘ஆன்லைன்’ வாயிலாக பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களை, 04362 – -304100 எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Current Affairs 2019  Video in Tamil

பொது அறிவு பாடக்குறிப்புகள்

நடப்பு நிகழ்வுகள் 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TN WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!