டிரம்ப் விதித்த புதிய வரி விதிப்பு ரத்து.. வெளியான திடீர் அறிவிப்பு.. சீனாவின் நிலை என்ன..??

0
??????? ??????? ????? ??? ???????? ?????.. ??????? ?????? ?????????.. ???????? ???? ????..??
டிரம்ப் விதித்த புதிய வரி விதிப்பு ரத்து.. வெளியான திடீர் அறிவிப்பு.. சீனாவின் நிலை என்ன..??

டிரம்ப் விதித்த புதிய வரி விதிப்பு ரத்து.. வெளியான திடீர் அறிவிப்பு.. சீனாவின் நிலை என்ன..??

 

டிரம்ப்பின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது கூடுதலாக 50% வரியை விதித்து மொத்தமாக 84% இறக்குமதி வரி விதிக்கப்பட்டு ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என சீனா அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரிகள் 125% உயர்த்தப்படுவதாகவும், இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என நேற்று (09-04-2025) டிரம்ப் அறிவித்தார்.

IIITDM காஞ்சிபுரத்தில் Research Project Intern வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

இதை தொடர்ந்து, “இந்தியா உள்ளிட்ட 75 நாடுகள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். மேலும், இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், பரஸ்பர வரி விதிப்புகள் 90 நாட்களுக்கு தற்காலிமாக நிறுத்தி வைப்பதாகவும், இந்தக் காலகட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10% வரி விதிப்பு அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் சீனாவிற்கு விதித்த 125 % வரி விதிப்பு மட்டும் தொடரும் என கூறியுள்ளார்”. இதனால் இந்தியா மீது மறைமுகமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!