இன்று முதல் விசா இல்லாமல் சுற்று பயணம் – என்னென்ன நிபந்தனை தெரியுமா?

0
இன்று முதல் விசா இல்லாமல் சுற்று பயணம் - என்னென்ன நிபந்தனை தெரியுமா?
இன்று முதல் விசா இல்லாமல் சுற்று பயணம் - என்னென்ன நிபந்தனை தெரியுமா?
இன்று முதல் விசா இல்லாமல் சுற்று பயணம் – என்னென்ன நிபந்தனை தெரியுமா?

விசா இல்லாமல் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் செல்வதற்கான நிபந்தனைகளை மலேசிய அரசு வெளியிட்டுள்ளது.

சுற்றுப்பயணம்:

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக இன்று முதல் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலும் விசா இல்லாமல் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், விசா இல்லாமல் மலேசியா செல்வதற்கான நிபந்தனைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை ( டிச.2) மின்தடை பகுதிகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முதலாவதாக, உங்களது பாஸ்போர்ட் செல்லுபடியாகும் காலம் குறைந்தது ஆறு மாதம் இருக்க வேண்டும். இரண்டாவதாக, சுற்றுப்பயணம் செல்லும் போதே திரும்ப வருவதற்கான டிக்கெட்டையும் வைத்திருக்க வேண்டும். அடுத்ததாக, சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நாட்களில் தங்குவதற்கான ஹோட்டல்களையும் முன்பதிவு செய்து அதற்கான முன்பதிவு விபரங்களையும் வைத்திருக்க வேண்டும்.

நான்காவதாக, உங்களது Bank Statement உள்ளிட்ட நிதி நிலைமை தொடர்பான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இதன் பின்னர், மலேசிய பயணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பாக மலேசிய டிஜிட்டல் வருகை அட்டையை (MDAC) https://imigresen-online.imi.gov.my/mdac/main என்கிற பக்கத்தில் கட்டாயமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!