தமிழகத்தில் நாளை (28.04.2025) மின்தடையா..? வெளியான முக்கிய தகவல் உள்ளே..!!
தமிழகத்தில் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காக அரசானது ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த சமயத்தில் ஊழியர்களின் நலன் கருதி மின்தடை செய்யப்படுகிறது. மேலும், இந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் பகுதிகளையும் முன்னறிவிப்பு செய்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் நாளை மின்தடை நிகழுமா என்பது குறித்து கீழே விரிவாக காண்போம்.
நகை வாங்க நினைப்போருக்கு நற்செய்தி..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை…!! முழு விவரம் உள்ளே..!!
அதாவது, மின்சார துறை வெளியிடும் பராமரிப்பு அட்டவணையில் நாளைய பராமரிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் நாளை மின்தடை நிகழுமா…? அல்லது நிகழாதா…? என்னும் குழப்பம் எழுந்துள்ளது.

























