TNUSRB, TNPSC, SSC தேர்விற்கு தயாராவோர் கவனத்திற்கு – உங்களுக்கான நாளைய இலவச மாதிரி!!
ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாதிரி தேர்வு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது TNPSC தேர்வு ஆணையம் ஆனது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது Group I தேர்வு நவம்பர் 19ம் தேதி அன்றும் TNUSRB PC தேர்வானது நவம்பர் 27ம் தேதி அன்றும் நடைபெற இருக்கிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனை தொடர்ந்து SSC CGL தேர்வும் விரைவில் நடைபெற உள்ளது. மேற்கண்ட தேர்வு மூலமாக பல்லாயிரக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் நீங்கள் இடம் பெற வேண்டுமா? இத்தேர்வுக்கு நீங்கள் கடுமையாக படித்தால் மட்டும் போதாது. நீங்கள் தினமும் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டியது அவசியமானதாகும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் போட்டித்தேர்வுக்கான ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
ExamsDaily வலைதளத்தில் நடைபெறும் மாதிரி தேர்வுகளை எழுத நினைக்கும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து Register செய்தாலே போதும்.
- TNUSRB PC General Studies 30 : Click Here
- TNPSC:Group I: Aptitude and reasoning 22: Click Here
- SSC CGL TEST 10 : Click Here