மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் நாளை (17.09.24) பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை!!

0
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் நாளை (17.09.24) பள்ளி, கல்லூரிகளுக்கு பொது விடுமுறை!!

உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் மிலாடி நபி (முஹம்மது நபியின் பிறந்தநாள் ) பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். குறிப்பாக இது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மிலாடி நபி இஸ்லாமிய ஆண்டின் மூன்றாவது மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பரபரப்பில் அரசியல் களம்.. முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் திருமாவளவன்!!

அதன்படி நாளை (செப்டம்பர் 17) மிலாடி நபி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!