பரபரப்பில் அரசியல் களம்.. முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் திருமாவளவன்!!

0
பரபரப்பில் அரசியல் களம்.. முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் திருமாவளவன்!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று (செப்டம்பர் 16) சந்திக்க உள்ளார். இச்சந்திப்பு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டு பேசிய வீடியோ வெளியாகி தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இலவச சிலிண்டர் வேணுமா..? மத்திய அரசு கொண்டு வந்த அசத்தலான திட்டம்..!!

இதனால், கூட்டணி முடிவுக்கு வருமா? என கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இச்சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. விரைவில் திமுக – விசிக கூட்டணி முடிவுக்கு வரும் என அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!