
தமிழகத்தில் நாளை (12.02.2025) இரு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!! எந்தெந்த மாவட்டம்னு தெரிஞ்சுக்க இத படிங்க…!!
பொதுவாக, தமிழகத்தில் சித்திரை மாதம் என்றாலே திருவிழாக்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மாதமாகும். இந்த மாதத்தில் பல்வேறு ஊர்களில் திருவிழாக்கள் நடைபெறும். அதிலும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருவது வழக்கம். அந்த சமயத்தில், எந்த வித அசம்பாவிதங்களும் நடக்காமல் தடுக்க உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், நாளை (12.05.2025) இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டுள்ளது. அது குறித்து கீழே விரிவாக காண்போம்.
போர் நிறுத்த ஒப்புதலை மீறி அத்துமீறலில் ஈடுபட்ட பாகிஸ்தான்…!! பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக அறிவிப்பு…!!
அதாவது, உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் திருவிழா நாளை மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக, மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், தேனி மாவட்டத்தில் உள்ள கண்ணகி அம்மன் கோவிலில் நாளை சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்பட உள்ளது அதற்காக அம்மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.























